சாகித்ய அகாடமி விருதுபெறும் எழுத்தாளருக்கு முதலமைச்சர் பாராட்டு

59பார்த்தது
சாகித்ய அகாடமி விருதுபெறும் எழுத்தாளருக்கு முதலமைச்சர் பாராட்டு
சாகித்ய அகாடமி விருது பெறும் கண்ணையன் தக்ஷிணாமூர்த்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், ஒரு வரலாற்று நிகழ்வை எடுத்துக் கொண்டு, அதனை மையமாக வைத்து, வடகிழக்குப் பகுதிகளின் பின்னணியில் புனையப்பட்ட "The Black Hill" நாவலைத் தமிழில் மொழிபெயர்த்ததற்காகச் சிறந்த தமிழ் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகடமி விருது பெறும் அவருக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.