உள்நாட்டுப் பங்குச் சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் தொடக்கம்

69பார்த்தது
உள்நாட்டுப் பங்குச் சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் தொடக்கம்
செவ்வாய்க்கிழமை உள்நாட்டுப் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கின. காலை 9:26 மணியளவில் சென்செக்ஸ் 113 புள்ளிகள் உயர்ந்து 73,615ல் வர்த்தகம் செய்யப்பட்டது. நிஃப்டி 27 புள்ளிகள் அதிகரித்து 22,360-ல் நிறைவடைந்தது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.82.72 ஆக இருந்தது. சென்செக்ஸ்-30 குறியீட்டில் டிசிஎஸ், எச்சிஎல் டெக், டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், விப்ரோ, மாருதி, சன்பார்மா, எல்&டி, டாடா மோட்டார்ஸ் மற்றும் பார்தி ஏர்டெல் பங்குகள் லாபத்தில் வர்த்தகம் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி