சுகர் ஃப்ரீ மாத்திரைகளை சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள்

59பார்த்தது
சுகர் ஃப்ரீ மாத்திரைகளை சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள்
சர்க்கரையை காட்டிலும் குறைவான கலோரி இருக்கிறது என செயற்கை இனிப்புகளை எடுத்துக்கொள்பவர்கள் பசியின்மை உள்ளிட்ட பிரச்சனைகளை காலப்போக்கில் எதிர்கொள்கின்றனர். ஒருநாளைக்கு இரண்டு முறைக்கு மேல் இதனை எடுத்துக் கொள்ளும்பட்சத்தில் உயர் ரத்த அழுத்தம், இதய பிரச்சனைகள் மற்றும் கரோனரி இதய நோய் போன்ற நோய்களின் அபாயம் அதிகரிக்கிறது. மேலும், ஒவ்வாமை, தலைவலி, குமட்டல், மூட்டுவலி, தூக்கமின்மை, நரம்புத் தளர்ச்சி போன்றவை ஏற்படலாம்.

தொடர்புடைய செய்தி