குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் வழங்கும் 5 வங்கிகள்.!

583பார்த்தது
குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் வழங்கும் 5 வங்கிகள்.!
புதிதாக வீடு கட்ட நினைப்பவர்கள் வங்கிகளின் வட்டி விகிதங்களை தெரிந்து கொண்டு வீட்டுக்கடன் வாங்குவது அவசியம். இந்தப் பதிவில் ரூ.30 லட்சம் - ரூ.75 லட்சம் வரை குறைந்த வட்டியில் கடன் வழங்கும் ஐந்து வங்கிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

1.எஸ்.பி.ஐ வங்கி - 8.40% - 10.05%
2.பேங்க் ஆஃப் இந்தியா - 8.30% - 10.75%
3.பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா - 8.35% - 11.15%
4. யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா - 8.35% - 10.90%
5. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - 8.40% முதல்

தொடர்புடைய செய்தி