பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் ரூ.997 மொபைல் ரீசார்ஜ் திட்டம் 160 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது, அதாவது வாடிக்கையாளர்கள் சுமார் ஐந்து மாதங்கள் தடையில்லா சேவையை அனுபவிக்க முடியும். மேலும், இந்த திட்டத்தில், பயனர்கள் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும், வேலிடிட்டி காலத்தில் சுமார் 320 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். இதனுடன் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்புகள் கிடைக்கிறது.