சிலிண்டர் காலியாவதை முன்பே தெரிந்து கொள்ளலாம்

1137பார்த்தது
சிலிண்டர் காலியாவதை முன்பே தெரிந்து கொள்ளலாம்
மதுரை மாவட்டம், தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மித்ரன் என்ற மாணவன், 'Cylinder depletion' என்ற எச்சரிக்கை கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இந்த எச்சரிக்கை கருவியின் மீது சிலிண்டரை வைத்துவிட்டால் சிலிண்டரின் உள்ளே இருக்கும் கேஸ் தீர்வதற்கு 10 நாட்களுக்கு முன்பு சிக்னல் விளக்கு எரிவதுடன் பட்சர் மூலம் ஒலியும் எழுப்பும். இதனால், சிலிண்டர் தீரப்போவதை முன்பே கணிக்க முடியும். ஒரு சிலிண்டர் மட்டும் வைத்திருக்கும் குடும்பங்களுக்கு இந்தக் கருவி பெரும் வரப்பிரசாதமாக இருக்கும்.

தொடர்புடைய செய்தி