விருத்தாசலம்: ஒரே நாளில் 1679 மூட்டை குவிந்தது

62பார்த்தது
விருத்தாசலம்: ஒரே நாளில் 1679 மூட்டை குவிந்தது
விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று மணிலா வரத்து 450 மூட்டை, எள் வரத்து 700 மூட்டை, நெல் வரத்து 200 மூட்டை, உளுந்து வரத்து 100 மூட்டை, பச்சை பயிர் வரத்து 15 மூட்டை, நாட்டு கம்பு வரத்து 25 மூட்டை, மிளகாய் வரத்து 1 மூட்டை, மக்காச்சோளம் வரத்து 120 மூட்டை, கொள்ளு வரத்து 2 மூட்டை, வரகு வரத்து 40 மூட்டை, தட்டை பயிர் வரத்து 1 மூட்டை, தேங்காய் பருப்பு வரத்து 15 மூட்டை, நரிபயிறு வரத்து 10 மூட்டை என மொத்தம் 1679 மூட்டை வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி