வேப்பூர்: எள் வரத்து அதிகரிப்பு

55பார்த்தது
வேப்பூர்: எள் வரத்து அதிகரிப்பு
வேப்பூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று நெல் வரத்து 7 மூட்டை, எள் வரத்து 37 மூட்டை, உளுந்து வரத்து 15 மூட்டை, சோளம் வரத்து 7 மூட்டை, வரகு வரத்து 3 மூட்டை, தேங்காய் பருப்பு வரத்து 2 மூட்டை வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் ‌

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி