வேப்பூரில் 21 மில்லி மீட்டர் மழை பதிவு

65பார்த்தது
வேப்பூரில் 21 மில்லி மீட்டர் மழை பதிவு
கடலூர் மாவட்டம் வேப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு 10 மணி முதல் 12 மணி வரை பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் வேப்பூர் பகுதியில் 21 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி