மருத்துவமனையில் பணத்தை கையாடல் செய்த பெண் காசாளர்

67பார்த்தது
மருத்துவமனையில் பணத்தை கையாடல் செய்த பெண் காசாளர்
சென்னை அண்ணாநகர் பகுதியில் இயங்கி வரும் ஆஷாரா என்ற மருத்துவமனையில் செளமியா என்ற இளம்பெண் காசாளராக பணியாற்றி வந்த நிலையில் பணத்தை கையாடல் செய்த புகாரில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பில் தொகையை பணமாக கட்ட சொல்லி செளமியா நோயாளிகளை வற்புறுத்தியதாக நோயாளிகள் குற்றஞ்சாட்டியதை தொடர்ந்து மருத்துவமனையின் நிறுவனர் மைதிலி கணக்கு வழக்குகளை சரிபார்த்த போது முறைகேடு வெளிச்சத்திற்கு வந்தது.

தொடர்புடைய செய்தி