வேப்பூர் அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

82பார்த்தது
வேப்பூர் அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் இன்று இரவு ஊஞ்சல் தாலாட்டு உற்சவம் குறிஞ்சிப்பாடி பம்பை உடுக்கை கலைஞர்களால் நடைபெற உள்ளது.

இதற்காக ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி