கோடை விழாவில் கலந்து கொண்ட பண்ருட்டி எம்எல்ஏ

51பார்த்தது
கோடை விழாவில் கலந்து கொண்ட பண்ருட்டி எம்எல்ஏ
அமெரிக்க ஐக்கிய நாடுகள் நாட்டின் டல்லாஸ், டெக்ஸாஸ், மாகாணங்களில் செயல்பட்டு வரும் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கம் சார்பில் நடைபெற்ற "கோடை விழா - 2024" நிகழ்வில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் எம்எல்ஏ பங்கேற்று உரையாற்றினார்.

மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கத்தின் அனைத்து நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் தாய் தமிழ் உறவுகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி என எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி