கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம் நகர் ஊராட்சியில் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு (2023-24) ஆண்டு நிதியின் மூலம் ரூபாய் 17. 00 இலட்சம் மதிப்பிட்டில் அமைக்கபெற்ற நியாய விலை கட்டிடத்தை கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினருமான MRR. இராதாகிருஷ்ணன் MLA திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். உடன் அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.