பஜனை பாடி பிரதமர் மோடியை வரவேற்ற பொதுமக்கள்

64பார்த்தது
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ரஷ்யாவிற்கு இன்று (அக்.22) காலை புறப்பட்டுச் சென்றார். ரஷ்யாவில் உள்ள காசான் நகரில் இன்றும், நாளையும் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடிக்கு, ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுத்திருந்தார். ரஷ்யா தலைநகர் மாஸ்கோ சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. 'ஹரே கிருஷ்ணா... ஹரே ராம்' என்ற கோஷத்துடன் பஜனை பாடி பொதுமக்கள் பிரதமர் மோடியை வரவேற்றனர்.

தொடர்புடைய செய்தி