விஜய் விலையில்லா விருந்தகத்தில் தொடர்ந்து உணவு வழங்குதல்

1084பார்த்தது
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தளபதி விஜய் விலையில்லா விருந்தகத்தில் விருத்தாசலம் நகர தொண்டரணி நிர்வாகி ரமேஷ் பிறந்தநாள் விழா சார்பாக அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸியாரால் திறக்கப்பட்ட விருத்தாசலம் தளபதி விஜய் விலையில்லா விருந்தகத்தில் இன்று 802 வது நாளாக காலை உணவு வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி