கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெயில் 100 டிகிரி தாண்டி பதிவானதால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் குறிஞ்சிப்பாடி 1 சென்டி மீட்டர், விருத்தாசலம் 1 சென்டி மீட்டர், குப்ப
நத்தம் 1 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மழையினால் அ
ப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.