கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கொட்டகை அமைத்து கள்ள ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி தப்பி ஓடிய நிலையில் அவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்த நிலையில் ராமநத்தம் காவல் நிலைய எல்லையில் கள்ள நோட்டு மற்றும் கள்ள துப்பாக்கிக்கள் பிடித்தது தொடர்பாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார்.