கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 7 பேர் பலி (வீடியோ)

55பார்த்தது
மேற்குவங்க மாநிலம் பர்கானா மாவட்டத்தில் வீட்டில் இருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் 4 குழந்தைகள், 2 பெண்கள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொரு பெண் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் தீப்பிடித்து சிலிண்டர் வெடித்து சிதறியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி