மரக்கன்று நட்டுவைத்த கட்சி தலைவர்.

81பார்த்தது
மரக்கன்று நட்டுவைத்த கட்சி தலைவர்.
மரக்கன்று நட்டுவைத்த கட்சி தலைவர்.

உலக தாய் மொழி தினத்தை முன்னிட்டு தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி சார்பில் தலைவர் தயா. பேரின்பம் தலைமையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோடங்குடி கிராமத்தில் இன்று 20-02-2024 அன்று மர கன்று நடப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி