கோடங்குடி ஊராட்சியில் பழுப்பு லைன் சரி செய்யும் பணி.

153பார்த்தது
கோடங்குடி ஊராட்சியில் பழுப்பு லைன் சரி செய்யும் பணி.
கோடங்குடி ஊராட்சியில் பழுப்பு லைன் சரி செய்யும் பணி.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் மங்களூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோடங்குடி ஊராட்சியில் புதிய காலணியில் பழைய அங்கன்வாடி மையம் அருகில் மூன்று இடங்களில் குடிநீர் பைப்லைன் உடைந்து காணப்பட்டது.

இதனை அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி வேலாயுதம் பணியாட்களை கொண்டு உடைந்த குடிநீர் பழுப்புகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு சரி செய்து பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கினார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி