அமைச்சர் கணேசன் அறிக்கை வெளியீடு

67பார்த்தது
அமைச்சர் கணேசன் அறிக்கை வெளியீடு
தமிழை உயிரென நேசித்த பாவேந்தர் பாரதிதாசன் அவர்களது பிறந்தநாளில் அவர் புகழ் போற்றி வணங்குவோம் என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி