அரசுநேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் ஏற்படும் அநீதிகள் குறித்து குறும்படம் வெளீயீடு.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் இயங்கும் சில அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு இழைக்கப்படுவதாக வெலிங்டன் நீர்த்தேக்க பாசன சிறு குறு விவசாயிகள் சங்கம் கூறிவருகிறது.
இந்நிலையில் விவசாயிகளுக்கு ஏற்படும் கொடுமைகள் குறித்து குறும்படம்எடுக்கப்பட்டுள்ளது
இந்த குறும்படம் வரும் 12. 6. 2024 அன்று வெளியிடப்படும் என நிறுவனர் தயா. பேரின்பம் முதற்கட்ட வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.