+2 மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை

67பார்த்தது
+2 மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை
தமிழ்நாடு முழுவதும் இன்று (மார்ச்.25) +2 பொதுத்தேர்வு நிறைவடைய உள்ள நிலையில், அவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை தொடங்க உள்ளது. தமிழ்நாட்டில் +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்றுடன் நிறைவடைகிறது. மேலும், +1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளை மறுநாள் (மார்ச்.27) நிறைவடைய உள்ளது. கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.