ரூ.12 ஆயிரத்திற்கு கிடைக்கும் 5G ஸ்மார்ட்ஃபோன்

71பார்த்தது
ரூ.12 ஆயிரத்திற்கு கிடைக்கும் 5G ஸ்மார்ட்ஃபோன்
Infinix நிறுவனம் தனது புதிய 5G ஸ்மார்ட்போனான Infinix Note 50x 5G மாடலை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த போன் மார்ச் 27 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதன் விலை ரூ.12,000க்கும் குறைவாக இருக்கும். இந்த ஃபோனில் 5500mAh SolidCore பேட்டரி உள்ளது. இவ்வாறு குறைந்த விலையில் கிடைக்கும் 5G ஸ்மார்ட் ஃபோனை வாங்க அனைவரும் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி