கழுதூர் கிராமத்தில் அமைச்சர் வாக்கு சேகரிப்பு

65பார்த்தது
கழுதூர் கிராமத்தில் அமைச்சர் வாக்கு சேகரிப்பு
கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து திட்டக்குடி அடுத்த கழுதூர் கிராமத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

உடன் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி