உதயநிதி துணைமுதலமைச்சராக பொறுப்பேற்பு: திமுகவினர் கொண்டாட்டம்

66பார்த்தது
உதயநிதி துணைமுதலமைச்சராக பொறுப்பேற்பு: திமுகவினர் கொண்டாட்டம்
கடலூர் மேற்கு மாவட்டம் மங்களூர் கிழக்கு ஒன்றியம் இராமநத்தம் கிளைக் கழக திமுக சார்பில் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்தும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தும் ராமநத்தம் பேருந்துநிலையம் அருகில் பொதுமக்களுக்கு மாவட்ட கழகப் பிரதிநிதி அ. சேகர் தலைமையில் ஒன்றிய அயலக அணி அமைப்பாளர் K. முகமது அலி , ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் இ. சித்திக், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் S. முகமது உள்ளிட்ட கழக தோழர்கள் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி