சாவடி: பாமக வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு

68பார்த்தது
சாவடி: பாமக வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு
கடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாவடி பகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். உடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி