பாம்புகள் மனித சமூகத்திற்கு எவ்வாறு உதவுகின்றன?

85பார்த்தது
பாம்புகள் மனித சமூகத்திற்கு எவ்வாறு உதவுகின்றன?
உணவுச் சங்கிலி நடைபெறுவதற்கு இன்றியமையாதவையாக பாம்புகள் விளங்குகின்றன. மேலும் சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. விவசாய நிலங்களில் எலிகளை கட்டுப்படுத்துதல், பூச்சி வகைகளை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் மனித இனத்திற்கு பாம்புகள் உதவுகின்றன. உலகளவில் சுமார் 3500 க்கும் மேற்பட்ட பாம்பு இனங்கள் இருக்கும்போதிலும், 600 வகையான பாம்புகள் மட்டுமே நஞ்சுத் தன்மை உடையது என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி