"சிகரெட் கம்பெனிக்கும் பல்கலை.க்கும் வித்தியாசம் இல்லையா?"

83பார்த்தது
"சிகரெட் கம்பெனிக்கும் பல்கலை.க்கும் வித்தியாசம் இல்லையா?"
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகம் எதன் அடிப்படையில் சித்தா சான்றிதழ் படிப்பு வழங்குகிறது? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளார். தமிழ் பல்கலைக்கழகம் வழங்கும், சித்தா படிப்பு சான்றிதழை வைத்து சித்த மருத்துவம் பார்க்க இயலாது என சான்றிதழில் சிறிய அளவில் குறிப்படப்பட்டுள்ளது என பல்கலைகழக தரப்பு கூறியுள்ளது. இதனை கேட்ட நீதிபதி, சிகரெட் கம்பெனிக்கும், தமிழ் பல்கலைக் கழகத்திற்கும் வித்தியாசம் இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி