பூமி பூஜை போட்ட சேர்மன்.

52பார்த்தது
பூமி பூஜை போட்ட சேர்மன்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் மங்களூர் ஒன்றியத்திற்குட்பட்ட கல்லூர் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் கட்டுவதற்கு பூமி பூஜை போடும் நிகழ்வு நடைப்பெற்றது.

மங்களூர் ஒன்றிய சேர்மன் கேஎன்டி சுகுணாசங்கர் பூமி பூஜை செய்தார்.

இதில் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி