குடிநீர் கிணறு அமைப்பதற்கு பூமி பூஜை.

54பார்த்தது
குடிநீர் கிணறு அமைப்பதற்கு பூமி பூஜை.
குடிநீர் கிணறு அமைப்பதற்கு பூமி பூஜை.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் மங்களூர் ஒன்றியத்திற்குட்பட்ட நாவலூர் ஊராட்சியில் குடிநீர் பிரச்சனை இல்லாமல் இருக்க பதினைந்தாவது மானிய நிதி குழுவில் இருந்து ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு ஊராட்சி மன்ற தலைவர் செல்வம் பால் பழனிவேல் தலைமையில் பூமி பூஜை போடப்பட்டது.

உடன் அப்பகுதியை சார்ந்தவர்கள் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி