அரசுப்பள்ளியில் ஆண்டு விழா.
By செல்வேந்திரன்.ம 78பார்த்ததுகடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பாசார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா தலைமை ஆசிரியர் தலைமையில் நடைப்பெற்றது.
இதில் மாணவ மாணவியர்கள் பல்வேறு வேடமணிந்து நடனம் ஆடினர்கள் மற்றும் பாடல்களும் பாடினர்.
இதில் உதவி ஆசிரியர் மற்றும் பொதுமக்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.