அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.

74பார்த்தது
அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.
2024 ஏப்ரல் 14 டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுகா சேப்பாக்கம் கிராமத்தில் புரட்சியாளர் பாபா சாகேப்அம்பேத்கர் திருவுருவ சிலைக்குBSP பகுஜன் சமாஜ் கட்சி சு. திருமாறன் தலைமையில் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது சேப்பாக்கம்ஜெ, பிரகஷ்(எ)சிறுத்தை வைகோ. மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டு புகழ் வணக்கம் செலுத்தினர்

தொடர்புடைய செய்தி