வெப்பத்தினால் தீப்பிடித்து எரிந்த கார்

81பார்த்தது
வெப்பத்தினால் தீப்பிடித்து எரிந்த கார்
கடலூர் மாவட்டம் வேப்பூர் நான்கு முனை சந்திப்பில் உளுந்தூர் பேட்டை சேர்ந்த பழளிசாமி மகன் ராசு காஞ்சிராங்குளம் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்ற TN24 Y5858 கார் இஞ்சின் வெப்பத்தினால் தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து வேப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி