திருவதிகை: பெருமாள் கோயிலில் 7 நாள் உற்சவம்

71பார்த்தது
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவதிகை கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சரநாராயண பெருமாள் கோயிலில் திருவாய் மொழித்திருநாள் இராபத்து 7ஆம் நாளான நேற்று (ஜனவரி 16)  உத்ஸவர் ஸ்ரீ சரநாராயண பெருமாள் உபயநாச்சியார்களுடன் கும்பகோணம் ஸ்ரீ சாரங்க பாணியாக விசேஷ அலங்காரத்தில் சிறப்பு நாதஸ்வர மேளக்கச்சேரி முழங்க வண்ண வாண வேடிக்கைகளுடன் நீண்ட நேர உள் புறப்பாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி