திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில், பழனிக்கு சாமி தரிசனம் செய்யவரும் பக்தர்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள, தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 04545-240293,241293, மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 995 ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ளுமாறு கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.