ஒறையூர் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

61பார்த்தது
ஒறையூர் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ஒறையூர் துணை மின் நிலையத்தில் நாளை 11 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஒறையூர், எனதிரிமங்கலம், நல்லூர்பாளையம், வாணியம்பாளையம், பண்டரக்கோட்டை, திருத்துரையூர், வரிஞ்சிப்பாக்கம், கரும்பூர், கொரத்தி, சின்னபேட்டை, அழகுப்பெருமாள்குப்பம், அவியனூர், பைத்தாம்பாடி, பைத்தாம்பாடிசத்திரம், காவனூர், பூண்டிநத்தம் , மணம் தவிழ்ந்தபுததூர், மேல்அருங்குணம், அக்கடவல்லி, வேலங்காடு, ராயர்பாளையம், மணப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி