பண்ருட்டி: கழிவு நீர் உறிஞ்சும் வாகனம் தொடங்கி வைப்பு

82பார்த்தது
கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சிக்கு SPM 2.0 நிதியின் கீழ் ரூ.86.00 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ள இரண்டு கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்களை நேற்று 13.12.2022 அன்று பண்ருட்டி நகரமன்ற தலைவர் மற்றும் பண்ருட்டி நகர திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் க.இராஜேந்திரன் தலைமையில் கொடியசைத்து பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். உடன் நகரமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி