கள்ளக்காதலன் கண்முன்னே காதலி தீக்குளித்து பலி

68பார்த்தது
கள்ளக்காதலன் கண்முன்னே காதலி தீக்குளித்து பலி
கேரளா: எர்ணாகுளம் அத்தாணி பகுதியை சேர்ந்த ராஜேஷின் மனைவி நீதுவிற்கும் திருமணமான வாலிபர் ஒருவருக்குமிடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதையறிந்த இருவீட்டாரும் கண்டித்துள்ளனர். இந்நிலையில், தனது கள்ளக்காதலன் வீட்டிற்கு சென்ற நீது, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன்பின், அவர் கண்முன்னே மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்துள்ளார். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நீது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி