டிரெண்டாகும் ஹேஷ்டேக்ஸ்: இந்த அரசியல் தேவைதானா?

66பார்த்தது
டிரெண்டாகும் ஹேஷ்டேக்ஸ்: இந்த அரசியல் தேவைதானா?
திமுகவின் ஐடி விங் கெட் அவுட் மோடி என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்த நிலையில் இன்று பாஜகவினர் கெட் அவுட் ஸ்டாலின் என்கிற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அரசியல் விமர்சகர்கள், இதுபோன்ற அரசியல் தேவைதானா என்றும், நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும் நிலையில், அதற்கு தீர்வு காணாமல் சமூக வலைதளங்களில் முதிர்ச்சி இல்லாமல் சிறு பிள்ளைகள் போல் சண்டை போட்டுக் கொள்வதா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி