நெல்லிக்குப்பம்: ஸ்மார்ட் கிளாஸ் கணினி அறை திறப்பு

79பார்த்தது
நெல்லிக்குப்பம்: ஸ்மார்ட் கிளாஸ் கணினி அறை திறப்பு
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நெல்லிக்குப்பம் அரசு உதவி பெறும் பள்ளியான புனித சூசையப்பர் நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ரியல் குரூப் தலைவர் லாரன்ஸ் உதவியுடன் டாடா குழுமத்தின் சார்பில் 10 கணினிகள், 20 க்கும் மேற்பட்ட மேஜைகள், நாற்காலிகள் மற்றும் மாணவர்கள் இணையம் மூலம் கல்வி பயிலும் வகையில் AI மூலம் அதிநுட்ப ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பு அறைகளும் கணினி கூடங்களும் டாடா குழும மேலாளர் இப்சிட்டா தாஸ், உதவி மேலாளர் குஷ்ரோ மற்றும் பள்ளியின் தாளாளர் அருள் பிரகாசம் ஆகியோர்களால் கல்வெட்டு திறக்கப்பட்டு ரிப்பன் வெட்டி மாணவர்களின் பயன்பாட்டிற்கு வந்தது. முன்னதாக மாணவர்களின் கணினி தொடர்பான செயல் விளக்க விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி