அண்ணாகிராமம்: திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

57பார்த்தது
100 நாள் வேலை உறுதி திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ரூ. 4034 கோடி நிதியை வழங்காமல் தமிழ்நாட்டை தொடர்ச்சியாக வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து அண்ணாகிராமம் ஒன்றிய திமுக கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அண்ணாகிராமம் ஒன்றிய திமுக செயலாளர், தலைமை செயற்குழு உறுப்பினர் வெங்கட்ராமன் தலைமையில் அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்பாக கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி