பண்ருட்டியில் பகுதியில் தொழிற்சாலை தேவை

80பார்த்தது
பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தங்கர்பச்சான் கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள முந்திரி காட்டு பகுதிக்கு இன்று சென்று அங்கிருந்து முந்திரி பழங்களை சுவைத்து சாப்பிட்டார். தொடர்ந்து அவர் கூறுகையில் "முந்திரி பழத்தில் விட்டமின் பி மற்றும் சி உள்ளது. மேலும் மருந்து பொருளாக பயன்படும் முந்திரி பழத்தை முறையாக பயன்படுத்த தொழிற்சாலை அமைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி