கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாணதிராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் எல். எல். சி இந்தியா நிறுவனம் வீடு மற்றும் நிலம் கையகபடுத்த எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டம் நடைபெறும் இடத்தில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் எம்எல்ஏ கலந்து கொண்டார்.