மத்திய நிலக்கரி அமைச்சகத்தால் நடத்தப்படும் 'விருட்ச ரோபன் அபியான்' என்ற மரம் நடும் இயக்கத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு, ராஜஸ்தான், ஒடிஸா, ஜாா்க்கண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.