நெய்வேலி ஆர்ச்கேட் எதிரே குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீர்

56பார்த்தது
கடலூர் மாவட்டம் நெய்வேலி ஆர்ச்கேட் எதிரே மேம்பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மேம்பாலம் கட்டும் இடத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அதில் கொசு உற்பத்தியாகி நோய் பரவும் சூழ்நிலை உள்ளதால் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி