வெள்ளக்கரை துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

557பார்த்தது
வெள்ளக்கரை துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை
கடலூர் மாவட்டம் வெள்ளக்கரை துணை மின் நிலையத்தில் நாளை 11 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வெள்ளக்கரை, மாவடிப்பாளையம் , டி. புதுப்பாளையம், குறவன்பாளையம், சாத்தான்குப்பம் , வி. காட்டுப்பாளையம், கிழக்கு ராமாபுரம், வண்டிக்குப்பம், மேற்கு ராமாபுரம், ஒதியடிக்குப்பம், அரசடிக்குப்பம், கீரப்பாளையம், கொடுக்கன்பாளையம் பகுதியில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி