பெரியகாட்டுபாளையம்: இலவச மிதிவண்டி வழங்கிய எம்.எல்.ஏ

54பார்த்தது
பெரியகாட்டுபாளையம்: இலவச மிதிவண்டி வழங்கிய எம்.எல்.ஏ
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியகாட்டுபாளையம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் அரசு வழங்கும் விலையில்லாத மிதிவண்டியை மாணவிகளுக்கு நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ நேற்று(ஆக.30) வழங்கினார். உடன் திராவிட முன்னேற்றக் கழக கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், அரசு ஆசிரியர்கள், அதிகாரிகள் மாணவிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி