குறிஞ்சிப்பாடு: ஒன்றிய குழுவின் சார்பில் நிதி வழங்குதல்

51பார்த்தது
குறிஞ்சிப்பாடு: ஒன்றிய குழுவின் சார்பில் நிதி வழங்குதல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாடு 2025 ஏப்ரல் 2-6 வரை மதுரையில் நடைபெறுகிறது. இந்நிலையில் பொதுக்கூட்டம் வேப்பூரில் நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியக் குழுவின் சார்பில் மாநாட்டு நிதியாக ரூ. 10, 100 ஐ மாநில செயற்குழு உறுப்பினர் பாலபாரதியிடம், ஒன்றிய செயலாளர் தண்டபாணி வழங்கினார்‌. குறிஞ்சிப்பாடி ஒன்றிய குழுவின் சார்பில் மொத்தம் ரூ. 1, 00, 100 வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி