நெய்வேலி: 6000 ற்கும் மேற்பட்டவர்கள் திமுகவில் ஐக்கியம்

52பார்த்தது
நெய்வேலி: 6000 ற்கும் மேற்பட்டவர்கள் திமுகவில் ஐக்கியம்
கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரம் சிபிஎஸ் அண்ணா திடலில் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கடலூர் மேற்கு மாவட்டம் நெய்வேலி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சபா. இராஜேந்திரன் ஏற்பாட்டில் பா.ம.க, அ.தி.மு.க, பாஜக, தவெக, தேமுதிக, அமமுக, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 6000 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி